கவி எழுதும் பழக்கமில்லை
இருந்தும்...
தோன்றுபவற்றைப் பதிவு செய்வேன்-அக்
கிறுக்கல்களே கவி போன்று பாங்கு செய்யின் - அது
என் வடிப்பன்று, வார்தைகளின் தப்பு...
திங்கள், 20 செப்டம்பர், 2010
நானே இனி நீ...
நிலமே என் வானம் என்பேன் நீ நிலவு என்பதால் நானே இனி நீ என்பேன் நீ என் உயிர் என்பதால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக