திங்கள், 20 செப்டம்பர், 2010

அரசியல் - தெரிந்துவினையாடல்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

இச்செயலைச் செய்ய இவனால் முடியுமா? இவன் அதற்குத் தகுதியுடையவனா? என்பவற்றை ஆராய்ந்து, அதன் பின்னர் அவனிடம் அச்செயலை செய்து முடிக்கும் பணியை ஒப்படைக்க வேண்டும்.

Translation:
'This man, this work shall thus work out,' let thoughtful king command;
Then leave the matter wholly in his servant's hand.

Explanatin:
After having considered, "this man can accomplish this, by these means", let leave with him the discharge of that duty.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக